aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

11. எ.எ.எ. சென்டர்


11. ... சென்டர்
  ``சமுதாயத்தை ... சென்டர் விழிப்படையச் செய்து படிப் படியாக மேன்மையுடையச் செய்கிறது’’.
   மனிதன் தன் குழுக்களின் செயல்களினால் எளிதில் தன் இயல்பை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் இதற்குப் பல மடங்கு பலன் உண்டு. ஆகவே, நல்ல பலன்களைப் பெற, மேலும் கூடுதலான அளவுக்கு ஒத்துழைப்பும், குழுக்களாகவும் இருக்க வேண்டுமென்பது மிகமிக அவசியமாகிறது. நாம் அனைவரும் வளர்ந்து இந்தச் சமுதாயத்தில் போலித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் இருந்து மீளச் செய்வனவே ...யின் குழுக்கள்.
    எ... சென்டர் என்பது எல்லாச் செயல்களிலும் தரத்தையும், முன்னேற்றத்தையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் காண்பதேயாகும். இது தினந்தோறும் மேற்கொள்ளப்படுகின்ற செயலில் நமது இயற்கையான சக்தியை ஆக்கப்பூர்வமாக ஊக்குவித்து முழுமனத்துடன் ஈடுபடச் செய்கின்றது. இது சமுதாயம் மேன்மையடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இடமாகும். இதில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரே அளவு ஊதியமும், அவர்கள் பணிக்கு ஏற்ற ஊக்கத் தொகையும் இருக்கும். இது முழுமையும் சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்ட குழுக்களாக இருக்கும். இந்தக் குழுக்களின் சேவையால் சேவையின் புனிதத் தன்மையை எளிதில் உணர முடியும். இதனால் மனிதநேயம் மலர்ந்து ஆத்மாவை உணர முடிகின்றது. ...யின் குழுக்கள் பல்வேறு குழுக்களாக இருந்து செயல்படும். ஒவ்வொரு குழுவின் பெயர்களின் முடிவில் ... என்ற முத்திரை இருக்கும். இந்த ஒவ்வொரு குழுவும் தனித்துவத்துடன் இயங்கி வருகின்றது. இதன் குழுக்களின் மாதிரி வடிவமைப்புகள், வளர்ச்சி செய்யும் முறைகள் முன்பே வரையறுக்கப்பட்டவையாக இருக்கும். இந்த ...யின் இயல்பான வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய், அந்த மையத்தின் வளர்ச்சிக்கும் அந்தக் குழுக்கள் முடிவு செய்யும் சேவைக்கும் பயன் அளிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
    இதில் ஒவ்வொரு ... சென்டரும் தனித்தன்மையுடன் ளுடிஉயைட நுவேநசயீசளைநளாiயீ செயல்படும். இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நெட்வொர்க் மார்க்கெட்டிங் செய்கின்றது. இப்படி மையங்களை உருவாக்கி விரிவடைய நடைமுறைப்படுத்து கின்றனர். அதன் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பொருள் அறிமுகக் கூட்டங்கள், மற்ற கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள். ஒரு ... சென்டர் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாகப் பொருள்களை வாங்குவதால் அந்த மையமும் நுகர்வோராகி விடுகின்றனர். உற்பத்தியாளர் இடத்திலுள்ள ... மையத்துடன் சேர்ந்து பணிபுரிந்து மற்ற ... சென்டர் மூலம் விற்பனை செய்கின்றனர். இதனால் உற்பத்தியாளர்கள் மார்க்கெட்டிங் பெரிய பாலமாக அமைந்து நுகர்வோர்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்கின்றனர். இந்த ... சென்டர்கள் உருவாக்குவதன் மூலம் ஒரு சீரான வியாபாரம் வளர்ச்சியடைகிறது.
   உலகிலுள்ள அனைத்தும் அதன் சுழற்சியில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த சுழற்ச்சியின் மையத்தை அறிவதே சிறப்பு. சமுதாய பிரச்சினைக்கு ... மையங்களில் மூலம் தீர்வு காணுவதன் மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தி உங்களுக்குள்ளேயும், சுற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
   இந்த ... குழுக்கள் தன்னையும் சமுதாயத்தையும் மேன்மை அடையச் செய்கின்றன. எதிர்காலத்திற்க்கான சேவைகளைத் தொலைநோக்குடன் திட்டமிட்டுச் செயல்படுத்தும்.
``அதனால்; அபாரத்தன்மை அடைவான்’’
... = இயல்பு




No comments:

Post a Comment