aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

9. எ.எ.எ. என்பது என்ன?

   

9.  ... என்பது என்ன?
`       `இயல்பு நெறியின் நமது இலக்குக்கு எது என்பதை அறியச் செய்து அதை அடைவதற்கான வழிமுறைகளை எல்லாம் ... சுட்டி காட்டி வாழ்க்கையை முழுமையடைய செய்கிறது’’.
     இயல்பான நெறியைக் கொண்டு மக்களின்அறியாமைஎனும் இருளை அகற்றி ஒளி தீபங்களாகச் சுடர்விடச் செய்ய உதவுவதே நமது ... இந்த அனுபவத்தினால் நமது அறியாமை படிப்படியாக அகலும். இதனால் நமக்கு மேலும் ஆர்வம் ஏற்படும். இந்த அனுபவத்தால் நாம் பல தகவல்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள வழிவகுப்பதே நமது ...
    எ... என்பது தனது இயல்பிலேயே, நம்மை நாமே நிலை நிறுத்திக் கொள்கின்ற ஒரு இலக்க அமைப்பாகும். இது மனிதர்களிடத்தே நிலைத்திருக்கின்ற அளவு கடந்த ஆற்றலையும் உண்மை உருவின் நிலையான தொடர்பினையும் உள்முக அனுபவத்தால் உணரச் செய்கிறது.
   உண்மை இயல்பான ஆத்மாவை அறிந்து தன்னலமற்ற சேவை எண்ணத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதன் மூலம் ஈட்டும் பொருளாதாரத்தைக் கொண்டு சமுதாயத்தை மேன்மையடையச் செய்வதுதான் ... ஆகும். மனித வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முதன்மையானது தன்னை அறிதலாகும். நான் ஒருஜீவாத்மாஎன்னும் ஆத்மா என உணர்ந்து சேவை செய்வதால்மனித நேயம்ஏற்படுகின்றது.
    இந்த மனித நேயத்தை நாம் வர்த்தகத்தில் ஈடுபடுத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தித் தன்னலமற்ற இதயங்களால் சமுதாயத்தைச் சிறக்கச் செய்வதுதான் ...
    நமது .. சேவை உணர்வோடு கூடிய வர்த்தகத்தினால் நம் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றலாம். ...யினால் செய்யப்படும் வர்த்தகம் அன்பு, கருணை, பணிவு கொண்டு செய்யப்படுவதால் மனிதர்களிடம் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அவர்தம் தனித்தன்மையை அறியச் செய்து ஒவ்வொருவரும் நிறைவோடு வாழ வழி செய்கின்றது.
   உங்களுக்குள்ளேயும், உங்களைச் சுற்றிலும் ஒரு மாற்றத்தை உருவாக்குவதுதான் ... இது இயல்பான முறையில் செயல்படுத்தப்படும். இது சமுதாயத்தில் உள்ள செயல்பாடுகளை தனது கட்டுக்குள் எடுத்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளைத் தரும்

... என்பது ஆத்மாவின் அறநெறி அருள்.

                அதாவது நான் ஒரு ஆத்மா என உணர்ந்தபின் கர்மயோக சேவையில் அறநெறியுடன் செயல்பட்டு பிரபஞ்ச சக்தியின் அருளை பெறுவதுதான் ...
அது அது ஆதல்
அஃது அதுவாய் அருளும்
 எ.           ஆத்மா (நான் யார் என அறிதல்)
   எ.           அறநெறி (அறநெறியுடன் செயல்படுதல்)
  எ.           அருள் (பிரபஞ்ச அருளை பெறுவது)
  “அவன் இயல்பில் இயல்பாய் அறநெறி அருளில் இருக்கின்றார்.
 எ... = = இயல்பு

No comments:

Post a Comment