aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

15. கேளுங்கள் பெறுவீர்கள்


15. கேளுங்கள் பெறுவீர்கள்
  ``இயல்பான செயல்களில் கேள்விகளுக்கு விடை தானாகவே கிடைக்கும்’’.
   இயல்பான நெறியில் தருமம் காட்டும் வழியிலே செல்லத்தக்க மனத்திடத்தை அமைத்து மனித சிந்தனையில் மாற்றங்களை உருவாக்கிநான் யார்?’ நமது இயல்பு என அறிய செய்து, கர்மயோக சேவையில் அறநெறியுடன் செயல்பட்டு பிரபஞ்ச சக்தியின் அருளை பெற்று, ஒருங்கிணைந்து செயல்பட ... வழிவகை செய்கிறது.
    எ... இயக்கம் மாறிவரும் யுகத்திற்கு ஒரு சவாலாகத் திகழும் வண்ணம் மெய்சிந்தனைகளாலும் மெய் செயல்களாலும் அனைவருக்கும் இயல்புணர்வை விழிப்படையச் செய்து முதலில் நிறைவுடன் செயல்புரிந்து பிறகு சேவையில் தெளிவுற்று நிறைவான (உள்ளானந்த) வாழ்க்கையில் முழுமையடைந்து மேன்மையான ஆன்ம நிலையில் வாழ்தலை அறியச் செய்கிறது.
   எ... என்பது எல்லா செயல்களிலும் தரத்தையும், மேலும் மேலும் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியான மேம்பாட்டை அடையச் செய்வதாகும். அதாவது, எந்த துறையிலே இருந்தாலும் (உதாரணமாக தொழில் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை) அதில் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் காண்பதை ... வலியுறுத்துகிறது. இதனால் ஒவ்வொருவரும் முழு திறமை, முழு ஈடுபாடு அடையச் செய்கிறது. சுருங்கக்கூறினால், தினந்தோறும் உள்ள தம் வேலையில் அவ்வேலையைச் செய்பவர் முழு ஈடுபாட்டையும், திறமையையும் அடையச் செய்து, சேவையினால் சிறுசிறு முன்னேற்றங்களே தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு அடிப்படை கருத்தாக அமைகிறது.
   முழுமையான சமுதாய கோட்பாடுகளை இணைத்துக் கொண்டு ... வர்த்தக மையங்கள் (... க்ஷரளiநேளள ஊநவேநச) ஒவ்வொரு குழுக்களாக தனித்து, அறநெறிச் செயல்களால் இயங்கும். இது ஒவ்வொன்றும் சங்கங்கள் (ளுடிஉநைவல) பதிவு செய்து செயல்படும். இதன் அமைப்பு முறை, செயல்பாடுகள், பணியாளர்கள், சேவகர்கள், வடிவ அமைப்புகள் போன்ற அனைத்தும் நன்கு ஆராய்ந்து மேலும் முன்னேற்றம் அடைய முன்பே வரையறை செய்து செயல்படுத்தப்படும். இது ஒவ்வொன்றும் தனி ளுடிஉயைட நுவேநசயீசளைந ஊநவேநச-யாக செயல்படும். இதில் கிடைக்கும் இலாபத்தை கொண்டு அந்த குழுக்களே சேவை செய்வதால் அனைவருக்கும் ஒரு நிறைவு ஏற்படுகின்றது. இந்த மையத்தை நினைத்த இடத்தில் அமைய வழி செய்கின்றது. ... மந்திரத்தை ஒவ்வொருவரும் மனத்தில் கொண்டு இந்த வர்த்தகம் நடப்பதால், முழு ஈடுபாடு ஏற்பட்டு வாடிக்கையாளருக்கு நிறைவு செய்வதோடு நில்லாமல் அவர்களுடைய எதிர்பார்ப்பையும் மிஞ்சும் விதமாக இந்த வர்த்தகம் இருக்கும்.
  ஒவ்வொரு வேலையையும் மேம்பாட்டிற்காக செய்யப்படும் செயல்முறையாக எண்ணும் பண்பாட்டை வளர்ப்பதற்கான ஆற்றல் மிக்க அமைப்பு முறைகளாலும், கட்டமைப்புக்களாலும், வீரியங்களை நீக்கி முழுமையான சமுதாயம் அமைய நாம் ஒவ்வொருவரும் செயல்களால் இணைந்து இயல்பு நெறியை அமைத்து ஒரு புதுயுகம் அமைப்போம்.

சொர்க்க பூமி என்றால் என்ன?
  இந்த பிரபஞ்சத்தில் மிகச்சிறந்து விளங்குவது இந்த பூமி. ஏனெனில் தேவர்களும் முக்தி அடைவதற்கு இந்த பூமியில் அவதரிக்கின்றனர். அவ்வளவு புனிதமான இந்த பூமியில் பிறப்பதே சிறப்பு. இந்தப் பிறப்பில் சிறந்த பிறப்பே மனிதப் பிறப்பு. இந்த பிறப்பில் தான் தன் உண்மை நிலையை அறிய முடியும். சொர்க்கம் என்ற உயர்ந்த இடத்திற்கு செல்லும் தகுதியை இந்த பூமி அடைவதால் இந்த பூமியை சொர்க்க பூமி என்று அழைக்கின்றோம்.

இயல்பு நெறி என்றால் என்ன?
  நெறி என்பது பாதை அல்லது வழி. இயல்பு நெறி என்பது நமது இயல்பை அறியச் செய்யும் வழி அல்லது பாதையாகும். நமது இயல்பை அறிய பல வழிகள் உள்ளன. இயல்பு வழி தெரியாமல் இறுதிவரை அறியாமையில் சுழன்றுக் கொண்டே இருக்கிறோம். குறுக்கு வழிகள் மிக ஆபத்து நிறைந்ததாக இருக்கும். இதில் ஒரு சிலரே செல்ல முடியும். எனவே தன்னுடைய இயல்பை சுயமாக அறியும் முறையே சிறந்த முறை. இதுதான் இயல்பு நெறி என்பது ஆகும்.

... மையம் என்பது என்ன?
 ஜீவராசிகள் எல்லாம் பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன. திரும்பவும் பிறக்கின்றது. இப்படி ஒரு வட்டத்தில் சுழல்கின்றன. தண்ணீர் ஆவியாகி, மேகமாகி, மழையாகின்றது. இவ்வாறு அனைத்தும் ஒரு வட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வட்டத்தின் சுற்றளவு குறைய குறைய அதன் மையத்தில் இருந்து ஆரத்தின் அளவும் குறைந்து கொண்டு வரும். இறுதியில் ஆரமும் மையமும் ஒன்றினைந்து விடும். இவ்வாறு நமது வாழ்க்கையின் உட்பொருளை அறிய வைக்கும் மையம் ... மையம்.

இந்த வியாபாரமுறை இந்த காலத்திற்கு பொருந்தக் கூடியதா?
  இது எக்காலத்திற்கும் பொருந்தும். இதன் பயன் அனைவரும் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

... நெட்வொர்க்கைப் பற்றி அவதூறாக கூறுகின்றார்கள்?
  ஒவ்வொரு ... மையத்தையும் சங்கங்களாக (ளுடிஉநைவல) யாக பதிவு  செய்வதால் அதன் முன்னேற்றத்திற்கு தான் செலவு செய்ய முடியும்.
இதன் தனித்தன்மை என்ன?
இதில் உள்ள ஒவ்வொரு ... மையங்களும் ளுடிஉயைட நுவேநசயீசளைநளாiயீயாக செயல்படுவதால் இது தனித்தன்மையோடு செயல்படுவதால் அதன் வளர்ச்சியின் பயனை அனைவரும் அறிய செய்வதே இதன் தனித்தன்மையாகும்.

இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் வழியாக வினியோகிகப்படும் சில பொருள்களின் விலை அதிகமான வையாக உள்ளது. அந்த பொருள்களைச் சில கடைகளில் மலிவான விலையில் கிடைக்கின்றது.
 மலிவு விலை? அதிக விலை? எதைக் குறிப்பிடுகிறார்கள்? அதற்கு இணையான நிபந்தனைகள். அது, எது? யாருக்கு? எந்தத் தரம்? எத்தனை காலம் பயன் அளிக்கும்? அது எந்த அளவிற்குத் திருப்தி அளிக்கும்? ஆகியவற்றைப் பொறுத்தது அது.
  இதன் வெற்றியின் இரகசியம் மார்க்கெட்டில் சிறந்த பொருள்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்துவதில் இல்லை. பொருள் உயர்ந்த தரத்துடன் அதிக பயனளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
இந்த குழுக்கள் ஆரம்பிக்க என்ன முதல் தகுதி?
சமூக தொண்டு செய்யும் உள்ளம்தான் முதல் தகுதி
.
இந்த குழுக்கள் ஆரம்பிக்க என்ன மூலதனம்?
  குழுக்களின் மூலதனம் என்பது பொதுவாக கிடையாது இது. ... நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இந்த குழுக்கள் ஆரம்பிக்க எத்தனை உறுப்பினர்கள் தேவை?
  இந்த குழுக்கள் அமைக்க நீங்கள் குறிப்பிடும் இடத்தில் 12 உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஆரம்பிக்க முடியும். இதில் 6 உறுப்பினர் முழுநேர சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

பொற்காலம் என்று எதனை சொல்கின்றார்கள்?
  தாது பொருள்களின் சிறப்பாக கூறப்படுவது பொற்தாதுக்கள் தான். இதை அடிப்படையாக வைத்துதான் நாணய மதிப்புகள் செய்கின்றனர். சிறந்த தாது பொருள் போல, சிறந்த காலம். சிறந்த காலம் என்பது சமுதாயத்தை சமநிலைக்கு கொண்டுள்ளதுதான் சிறந்த காலம். அதுவே பொற்காலம் ஆகும்.

இந்த உலகத்தை மாற்ற முடியுமா?
  இந்த உலகத்தை மாற்ற முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் தன்னை அறியும் போது இந்த உலகம் தானாகவே மாறும். எனவே தன்னை அறியச் செய்வதே இயல்பு நெறியாகும்.

வெற்றி என்பது என்ன?
  வெற்றி என்பது தொடர்ச்சியான ஒரு செயல்முறை நம்முள் அடங்கியிருக்கும் முழு ஆற்றலையும் வளர்த்துக் கொண்டிருக்கும் ஒரு செயல்முறை. தன் இயல்பை அறிவதுதான் மிகப்பெரிய வெற்றியாகும்.

வாழ்க்கை என்பது என்ன?
 வாழ்க்கை என்பது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் சிந்தனைகள், நம்முடைய சிந்தனைகள், நாம் யாரென்பதையும் நாம் காணும் உலகம் எப்படி இருக்கிறது என்பதையும் நமக்குப் புலப்படுத்துகின்றன. இன்றைக்கு நாம் இருக்கும் இடத்தை அடைவதற்கான காரணம் நம்முடைய சிந்தனைகள்தான். நாளை, நமது சிந்தனைகள் நம்மை எங்கு கூட்டிக் செல்லுமோ அங்கு இருப்போம். நம்முடைய சிந்தனைகள் மாறாவிட்டால் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இருக்காது.

அடுத்த நிலை வாழ்தல் என்றால் என்ன?
   மனிதன் இப்போதைய வாழ்தல் முறையில் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றான். அடுத்த நிலை வாழ்தல் முறையில் மனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வான்.

இயல்பு நெறியின் பயன் என்ன?
   உங்கள் மனம், உடல் மற்றும் உயிர் ஆகியவற்றில் ஆழமான மாற்றம் அடையச் செய்து அதன் ஆற்றலால் மெய் சிந்தனையும் மெய் செயலும் ஏற்பட்டு வாழ்வின் உண்மையை உணர்த்தும்.

இயல்பு நெறியைப் பற்றிய சுருக்கம்?
   இயல்பு நெறியில் அடுத்த நிலை வாழ்தலுக்கு உயிரோட்டமுள்ள செயல்முறைப்படுத்தக் கூடிய வழிமுறைகளை அமைத்து வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறது.

இயல்பு நெறியில் நமது இலக்கு எது என்பதையும் அதை அடைவதற்கான வழி என்ன? படத்துடன் விளக்கவும்?
    தரம் என்பது சக்தி. இதை அப்படியே அறியாமல் இருப்பதால் பயனேதும் இல்லை. இந்த சக்தியை வெளிப்படுத்த சிறந்த முன்னேற்றம் செய்தால்தான் ஆற்றலாக மாறும். இந்த ஆற்றலை சரியான முறையில் உபயோகித்தால் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றியை முழுமையான வெற்றியாக்க சிறந்த முறையில் மேம்பாடு அடைய செய்தால் இயல்பான வெற்றி கிடைக்கும். இந்த இயல்பான வெற்றியே அனைத்து வழிகளிலும் சிறந்தது. இது எல்லாத் துறைகளுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும், எல்லா செயல்களுக்கும் பொருந்தும். இதனால் சுயமாக நமது இலக்கை அடைய செய்கிறது.

இந்த ஐந்து புத்தகங்களின் மையக் கருத்து என்ன?
                `இயல்பான சேவைசெய்யும் போது, நமது `இயல்புணர்வுசுயமாக வெளிப்பட்டு, ஆத்ம இயல்பு நிலையில் ஒவ்வொருவரும் தன்னை அறிந்து வாழும் போது `இயல்பு நெறிஎங்கும் பரவி சிந்தனையும் செயலும் இயல்பான ஏழாவது அறிவால் மெய் சிந்தனை மெய் செயல் ஏற்பட்டு நிறைவான வாழ்க்கையாகி சுபிச்சமான சமுதாயம் மலரும்.
``ஆதியும் அந்தமும் அனைத்தும் இயல்பில் அடக்கம்’’
... = இயல்பு =
     இந்தப் பகுதியைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது இந்த நூலை வாசிப்பதன் மூலமாகவோ அல்லது வகுப்புகளில் பங்கு பெறுவதன் மூலமாகவோ நீங்கள் சமுதாயத்தில் மாற்றங்களை பெற முடியும் என்பது உண்மை அல்ல. நீங்கள் முழுமையாக ஒப்புக் கொடுக்கிற பொழுதுதான் வெற்றி ஊர்ஜிதமாகிறது. நமது மாற்றத்திற்கு நாமே பொறுப்பு. புதிய இயல்பான நெறிச் சமுதாயத்தை உருவாக்குவோம்.


No comments:

Post a Comment